TNPSC Thervupettagam

சமய சிறுபான்மையினர் நிலை - யூதர்கள்

July 13 , 2018 2199 days 705 0
  • யூதர்களுக்கு சமய சிறுபான்மையினர் நிலையை வழங்கி இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்ட்ராவிற்குப் பிறகு குஜராத் மூன்றாவது மாநிலமாகி உள்ளது.
  • இது தொடர்பாக மாநிலத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இதற்கான அரசு தீர்மானத்தை அளித்துள்ளது.
  • இதனுடன் மாநிலத்தில் ஏழு சமய சிறுபான்மையினர்கள் உள்ளனர். மற்ற ஆறு  சிறுபான்மையினர்கள்- இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், பாரசீகர்கள் மற்றும் ஜெயின் மதத்தவர்கள்
  • பத்து வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளம் யூதர்களுக்கு சிறுபான்மையினர் நிலையினை வழங்கியது. மகாராஷ்ட்ரா 2017-ல் யூதர்களுக்கு சிறுபான்மையினர் நிலையினை வழங்கியது.
  • இந்திய யூதர்கள் சமூகம், இஸ்ரேல், ஆசிய ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவற்றையடுத்து நான்காவது பெரிய ஆசிய யூதர்கள் கொண்ட சமூகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்