TNPSC Thervupettagam

சமவெப்ப அச்சு வடிப்பு தொழில்நுட்பம்

October 14 , 2021 1047 days 492 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது விமான என்ஜின்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த சம வெப்பநிலைக்கு அண்மையிலான ஒரு அச்சு வடிப்புத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.
  • சமவெப்பநிலை அச்சு வடிப்பு முறையானது ஒரு மூடப்பட்ட முறையிலான வார்ப்பு   செயல்முறை ஆகும்.
  • இங்கு வார்ப்புகளும் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருள்களும் ஒரே வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்படும்.
  • இந்தத் தொழில்நுட்ப உருவாக்கத்தின் மூலம் இது போன்ற முக்கிய விமான எஞ்ஜின் கூறுகளை உருவாக்கும் திறனுடைய உலகளாவிய எஞ்சின் உற்பத்தி நிறுவனம் கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்