TNPSC Thervupettagam

சமவேஷா திட்டம்

January 22 , 2024 180 days 224 0
  • I-STEM (இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் முனையங்கள் செயல் திட்டங்கள்) ‘சமவேஷா’ என்ற ஒரு மாபெரும் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • முனையங்கள் மற்றும் ஆய்வகங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பில் புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நாடு முழுவதும் வளங்களின் உகந்த முறையில் பயன்படுத்தச் செய்வதன் நோக்கில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
  • மேம்பட்ட அறிவியல் உபகரணங்களைப் பெற விரும்பும் ஆராய்ச்சியாளர் அல்லது தொழில் நிறுவனங்கள் தாங்கள் தேடும் உபகரணங்களை வைத்திருக்கும் அந்த நிறுவனத்துடன் இணைந்து, I-STEM தளம் மூலம் தங்களது சோதனைகளை நடத்துவதற்கு அவற்றை வாடகைக்குப் பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்