TNPSC Thervupettagam

சமஸ்கிருத திவாஸ் - ஆகஸ்ட் 26

August 28 , 2018 2222 days 511 0
  • சமஸ்கிருத திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் சரவண பூர்ணிமாவில் (இந்து நாள்காட்டியின் படி ஷர்வண மாதத்தின் முழுநிலவு நாளன்று) கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டு இது ஆகஸ்ட் 26, 2018ல் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு இது ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில் கொண்டாடப்பட்டது.
  • சமஸ்கிருத திவாஸ் முதன் முதலில் 1969ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இது சமஸ்கிருதத்தின் தாக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி பேசும் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்