TNPSC Thervupettagam

சமஸ்கிருத வாரம் – ஆகஸ்ட் 19 முதல் 25 வரை

August 23 , 2021 1102 days 405 0
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் 25 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தப் பண்டையகால மொழியை ஊக்குவிப்பதற்கும் பிரபலமாக்குவதற்காகவும் வேண்டி சமஸ்கிருத வாரமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • இது விஷ்வ சமஸ்கிருத தினம் எனவும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்