TNPSC Thervupettagam

சமூகப் பங்கு பரிவர்த்தனை (SSE)

June 3 , 2020 1510 days 639 0
  • சமூகப் பங்கு பரிவர்த்தனை (SSE - Securities Stock Exchange) குறித்து ஆராய இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் (SEBI - Securities and Exchange Board of India) ஏற்படுத்தப்பட்ட ஒரு பணிக் குழுவானது தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்து உள்ளது.
  • இந்தக் குழுவானது 2019 ஆம் ஆண்டில் SEBI அமைப்பால் இஸ்காத் ஹுசைன் என்பவரது தலைமையில் அமைக்கப்பட்டது.
  • இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு புதியக் கருத்தாக்கமாகும்.
  • இது தனியார் மற்றும் லாப நோக்கற்ற துறையில் உள்ளவர்களுக்கு அதிக முதலீடுகளை ஏற்படுத்தித் தருவதைக் குறிக்கின்றது.
  • இதன்  மூலம், சமூக நல அமைப்புகள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒரு வெளிப்படையான மின்னணுத் தளத்தில் சமூக முதலீட்டை வெகு விரைவாக  திரட்ட இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்