TNPSC Thervupettagam

சமூக உணர்வுக் குறியீடு

June 20 , 2023 524 days 357 0
  • சமூக உணர்வுக் குறியீடானது பீரிபிளை எனப்படும் தளத்தினால் வெளியிடப்பட்டது.
  • இது பல்வேறு நாடுகளின் 53 நகரங்களைத் தரவரிசைப்படுத்துகிறது.
  • சமூக உணர்வு என்பது ஒரு சமூகத்தில் உள்ளவர்கள் மற்ற நபர்களைத் தங்களைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் இணைந்திருப்பதாகவும் உணர வைப்பது என்பதாகும்.
  • டொராண்டோ மற்றும் சிட்னி ஆகியவை உலகின் மிகச் சிறந்த நட்புமிகு நகரங்களாக குறிப்பிடப் பட்டுள்ளன.
  • கானாவில் உள்ள அக்ரா, உலகிலேயே அந்நாட்டினைச் சாராத நபர்கள் மீதான மிகக் குறைந்த நட்புநிலை கொண்ட  ஒரு நகரமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • மொராக்கோவில் உள்ள மராகேச், உலகின் இரண்டாவது குறைந்த குறைந்த நட்புநிலை கொண்ட நகரமாக இப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மும்பை, கோலாலம்பூர், ரியோ டி ஜெனிரோ மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்