September 21 , 2021
1068 days
2020
- தமிழக அரசானது ஈ.வெ. ராமசாமி பெரியார் அவர்களுடைய 143வது பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியினை சமூக நீதி தினமாக கொண்டாடியது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சமூக நீதிசார் உறுதிமொழியை வழங்கினார்.
Post Views:
2020