TNPSC Thervupettagam

சமூக வன வள உரிமைகளை அங்கீகரித்தல்

June 1 , 2022 782 days 406 0
  • தேசியப் பூங்காவிற்குள் சமூக வன வள உரிமைகளை (CFR) அங்கீகரித்த இரண்டாவது மாநிலமாக சத்தீஸ்கர் மாறி உள்ளது.
  • பஸ்தர் மாவட்டத்தில் உள்ள கங்கேர்காட்டி தேசியப் பூங்காவில் அமைந்துள்ள குடியாபதார் மற்றும் நாகல்சர் கிராமங்களின் சமூக வன வள உரிமை கோரல்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தேசியப் பூங்காவில் சமூக வன வள உரிமைகளை (CFR) அங்கீகரித்த முதல் மாநிலம் ஒடிசா ஆகும்.
  • இது வனவாசிகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் வன நிர்வாகத்தின் மீதான அதிகாரம் ஆகியவற்றினை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்