January 14 , 2022
922 days
488
- "சம்பா" என்று அழைக்கப்பட்ட, பிரபல கன்னட எழுத்தாளர் சந்திரசேகர் பட்டீல் தனது 82 வது வயதில் காலமானார்.
- இவர் ஒரு கன்னட மொழி ஆர்வலர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.
- இவர் கன்னட சாகித்ய பரிஷத்தின் தலைவராகவும், கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-812.jpg)
Post Views:
488