TNPSC Thervupettagam
November 8 , 2017 2603 days 991 0
  • இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான கூட்டு இராணுவ பயிற்சியே சம்பிரிதி ஆகும்.
  • இதனுடைய 2017 ஆம் ஆண்டின் ஏழாவது பதிப்பு இந்த ஆண்டு மேகாலயாவில் தொடங்கியுள்ளது.
  • கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கூட்டு கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்துதல் போன்றவையே இக்கூட்டுப் போர் பயிற்சியின் நோக்கங்களாகும்.
  • இதற்கு முந்தைய 6-வது சம்பிரிதி பயிற்சி 2016 ல் தாக்காவிலுள்ள டன்கையில் எனுமிடத்திலும், 5-வது சம்பிரிதி பயிற்சி 2015ல் இந்தியாவின் மேற்கு வங்கத்தின் பின்னாகுரி எனுமிடத்திலும் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்