TNPSC Thervupettagam

சம் சால்மன் மீனின் இடம்பெயர்வு

December 23 , 2023 209 days 177 0
  • சம் சால்மன் (கிழாங்கு மீன்) எனப்படும் அனாட்ரோமஸ் சால்மோனிட் மீன் இனம் ஆனது, ஆர்க்டிக் பகுதியை முட்டையிடுவதற்கான ஒரு புதிய இடமாகக் கண்டறிந்து உள்ளது.
  • சம் சால்மன் என்பது அனாட்ரோமஸ் இனமாகக் கூறப்படுகிற நிலையில், அதாவது முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக நன்னீர் நீரோடைகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளுக்கு இடம் பெயரும் இனமாகும்.
  • பின்னர் அவை உணவிற்காகவும் வளர்வதற்காகவும் உப்பு நீர் கொண்ட கடல் சூழலுக்கு இடம் பெயர்கின்றன.
  • அவை நீண்ட காலம் நன்னீரில் தங்குவதில்லை.
  • பருவநிலை மாற்றத்தினால், இவை அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வதற்கு ஆர்க்டிக் பகுதிகள் ஏற்றதாக மாறி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்