TNPSC Thervupettagam

சம ஊதிய தினம் - ஏப்ரல் 12

April 14 , 2022 866 days 340 0
  • சம ஊதிய தினமானது பாலின ஊதிய இடைவெளி குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் ஒரு சராசரி ஆண் சம்பாதித்த வருவாயைச் சம்பாதிப்பதற்கு, ஒரு சராசரி பெண் 2022 ஆம் ஆண்டில் கூடுதலாக எத்தனை மாதங்கள் உழைக்க வேண்டும் என்பதை இத்தினம் எடுத்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்