TNPSC Thervupettagam

சரகர்ஹி நினைவிடம் - ஃபெரோஸ்பூர்

October 21 , 2023 441 days 294 0
  • பஞ்சாப் மாநில முதல்வர் அவர்கள் பெரோஸ்பூர் அமைக்கப்படவுள்ள சரகர்ஹி நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • சரகர்ஹி போர் ஆனது சுமார் 126 ஆண்டுகளுக்கு முன்பு 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • சுமார் 10 ஆயிரம் ஆப்கானி பழங்குடியினருக்கு எதிரான போரில் பிரிட்டிஷ்-இந்திய இராணுவத்தின் 36வது சீக்கியப் படைப்பிரிவைச் சேர்ந்த 21 துணிச்சல் மிக்க வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
  • 36வது சீக்கிய படைப்பிரிவு தற்போது இந்திய இராணுவத்தின் 4வது சீக்கிய படைப் பிரிவு என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்