TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) தினம் – ஜூலை 01

July 3 , 2020 1610 days 520 0
  • சரக்கு மற்றும் சேவைகள் வரியானது 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 நடு இரவன்று இந்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரால் தொடங்கப்பட்டது.
  • இந்தத் தினமானது நாடாளுமன்றத்தின் மத்திய வளாகத்தில் 30 ஜுன் மற்றும் ஜூலை 01 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட நடு இரவன்று கூட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க, நாடாளுமன்றத்தின் இரு அவைக் கூட்டத்தை நினைவு கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்