TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) வசூல்

January 10 , 2021 1289 days 677 0
  • டிசம்பர் மாதத்தில் GST வசூலானது எப்பொழுதும் இல்லாத வகையில் அதிக அளவாக ரூ.1.5 இலட்சம் கோடி ரூபாய்  மொத்த வருவாயாக வசூலாகியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத GST வசூலானது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலானதை விட 12% அதிகமாகும்.
  • நவம்பர் மாதத்திற்கான GST ஆனது டிசம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்