சரக்கு மற்றும் சேவைகள் வரி தினம் - ஜூலை 01
July 2 , 2019
1974 days
580
- 2019 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி சரக்கு மற்றும் சேவைகள் வரி தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
- இவ்வருடமானது வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதலின் 2வது ஆண்டைக் குறிக்கின்றது.
- GST என்பது பலபடி நிலை கொண்ட, நுகர்வோரை அடிப்படையாகக் கொண்ட, ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் மீது விதிக்கப்படும் ஒரு வரியாகும்.
- இது மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் வணிகம் ஆகியவற்றில் உள்ள தடைகளை நீக்கி இந்திய நாட்டை ஒரேப் பொதுச் சந்தை கொண்ட நாடாக ஒருங்கிணைத்துள்ளது.
Post Views:
580