TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவைகள் வரியின் 2 ஆம் ஆண்டு

July 2 , 2019 1846 days 671 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவைகள் வரி செயல்படுத்துதலின் 2வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
  • மறைமுக வரி முறையை எளிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இதர சீர்திருத்தங்கள் தவிர ஒரு புதிய வரித் தாக்கல் முறையை நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்திற்கான GST வசூலானது 1 இலட்சம் கோடிக்கும் (ரூ.99, 939 கோடி) குறைவாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்