TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவை

June 6 , 2022 903 days 434 0
  • மத்திய அரசானது, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக மாநில அரசுகளுக்கு ரூ.86,912 கோடியை வழங்கியுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் ஆண்டுக்கு 14% வருவாய் வளர்ச்சியை எதிர் நோக்கியது.
  • மாநிலங்கள் இழந்த வருவாயை ஈடு செய்வதற்காக, பல்வேறு ஆடம்பரப் பொருட்கள் மீது நிதி திரட்டுவதற்காக தீங்கு தரும் பொருட்கள் என்று அழைக்கப்படும் பொருட்கள் மீதும் செஸ் (வீத வரி) விதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்