TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல்

July 4 , 2023 511 days 302 0
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மண்டலம் ஆனது, இந்தியாவின் மொத்தச் சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் 8.12% பங்கினை அளித்துள்ளது.
  • இது 2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய மத்திய கலால் வருவாயில் 4.72% பங்கினையும் வழங்கியுள்ளது.
  • முந்தைய ஆண்டை விட, 2022-23 ஆம் ஆண்டில் பதிவான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூலின் வருடாந்திர தேசிய வளர்ச்சி 21% ஆகும்.
  • அதே போல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருவாய் ஆனது கடந்த ஆண்டை விட 2022-23 ஆம் ஆண்டில் 19% அதிகரித்துள்ளது.
  • பெரிய மாநிலங்கள் பிரிவில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றிற்கு அடுத்த படியாக தமிழ்நாடு மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்