TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் – பிப்ரவரி

March 5 , 2022 997 days 533 0
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூலானது ரூ. 1,33, 026 கோடியாக உள்ளது.
  • இது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வசூலை விட 18% அதிகம் ஆகும்.
  • 5வது முறையாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.30 லட்சம் கோடி என்ற ஒரு வரம்பைக் கடந்துள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து முதல் முறையாக ரூ. 10,000 கோடி என்ற வரம்பினை சரக்கு மற்றும் சேவைக்கான வரியின் மீதான வரி வசூலானது கடந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்