TNPSC Thervupettagam
July 6 , 2022 748 days 448 0
  • பேராசிரியர் ராம்தராஷ் மிஸ்ராவுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்படவுள்ளது.
  • இது அவரது ‘மெய் டு யஹான் ஹுன்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப் படுகிறது.
  • சரஸ்வதி சம்மான் விருது 1991 ஆம் ஆண்டில் KK பிர்லா அறக்கட்டளையால் நிறுவப் பட்டது.
  • இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றாகும்.
  • இந்த விருதானது இந்தியக் குடிமகன் ஒருவரால் ஒரு இந்திய மொழியில் எழுதப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்பிற்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்