சரிபார்க்கப்பட்டது எனும் முயற்சி
June 29 , 2020
1519 days
579
- ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்ட “சரிபார்க்கப்பட்டது" எனும் முயற்சிக்கு (Verified initiative) மற்ற 12 நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் இணைகிறது.
- இது கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதை, உண்மை அடிப்படையிலான துல்லியமான தகவல்களுடன் எதிர்த்துப் போராடுகிறது.
- “சரிபார்க்கப்பட்டது” என்ற முயற்சியின் கருப்பொருளானது அறிவியல், ஒற்றுமை மற்றும் தீர்வு என்பதாகும்.
Post Views:
579