TNPSC Thervupettagam

சரியாக சாப்பிடுதல் இயக்கம்

July 12 , 2018 2326 days 766 0
  • வாழ்க்கை தொடர்பான நோய்களுக்கு எதிர்ப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்களின் ஆணையமானது ‘சரியாக சாப்பிடுதல் இயக்கம்‘ என்னும் தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. (FSSAI - Food Safety and Standards Authority of India).
  • FSSAI ஆனது மேலும் சரியாக சாப்பிடுதல் கருவிப் பெட்டி மற்றும் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பான மற்றும் சத்துள்ள உணவு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.
  • இது தன்னார்வ மற்றும் கூட்டு முயற்சியாலான இயக்கமாகும். ‘ஆரோக்கியமுள்ளவற்றை சாப்பிடுதல்‘ மற்றும் ‘பாதுகாப்பாக சாப்பிடுதல்‘ எனும் இரண்டு விரிந்த தூண்களைக் கொண்டதாகும்.
  • இது சரியான உணவு மற்றும் உணவுசார் விருப்பங்கள் ஆகியவற்றை மக்களிடம் ஊக்கப்படுத்த தொடங்கப்பட்ட கூட்டு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்