TNPSC Thervupettagam
October 9 , 2020 1387 days 595 0
  • சரியான வாழ்வாதார விருது அமைப்பானது 2020 ஆம் ஆண்டின் சரியான வாழ்வாதார விருதின் 4 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
  • இது ஸ்டாக்ஹோமின் மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்த 4 வெற்றியாளர்கள் சமத்துவம், ஜனநாயகம், நீதி மற்றும் சுதந்திரத்திற்கான தங்களது பங்களிப்புகளுக்காக இந்த விருதைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
    • லெஸ் பயலியாட்ஸ்கிபெலாரஸ்
    • நஸ்ரின்  சோட்டோடெஹ்ஈரான்
    • பிரயான் ஸ்டவென்சன்அமெரிக்கா
    • லோட்டி கன்னிங்கம் ரென்நிகரகுவா

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்