TNPSC Thervupettagam

சரோஜினி நாயுடு பிறந்த நாள் / தேசிய மகளிர் தினம் 2021

February 16 , 2021 1291 days 813 0
  • சரோஜினி நாயுடு பிறந்த நாளானது தேசிய மகளிர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
  • அவர் தனது கவிதைகள் காரணமாக ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ அல்லது ‘பாரத் கோகிலா’ என்ற புனைப் பெயருடன் புகழ் பெற்றார்.
  • இந்த ஆண்டு சரோஜினி நாயுடுவின் 142வது பிறந்த நாளாகும்.
  • அவர் தற்போதைய உத்தரப் பிரதேசமான  ஐக்கிய மாகாணங்களின் முதல் பெண் ஆளுநராவார்.
  • 1925 ஆம் ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்