TNPSC Thervupettagam

சர்தார் சரோவர் அணை

September 21 , 2022 669 days 718 0
  • குஜராத்தின் முக்கிய நதியாக விளங்கும் நர்மதா நதியில் உள்ள சர்தார் சரோவர் அணை அதன் அதிகபட்ச கொள்ளளவு வரை நிரம்பியது.
  • அணையின் நீர்மட்டமானது வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் 138.68 மீட்டரை எட்டி உள்ளது.
  • இது அணையின் அதிகபட்ச கொள்ளளவை விட அதிகமாக உள்ளது.
  • 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு அணை அதிகபட்ச கொள்ளளவிற்கு நிரம்புவது வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்