TNPSC Thervupettagam

சர்மிளா தாகூர் - ஹோனொரிஸ் காசா

July 30 , 2018 2212 days 627 0
  • பாலிவுட் நடிகை சர்மிளா தாகூர் அவர்களுக்கு காசி நஸ்ரூல் பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி இலக்கியத்திற்கான முனைவர் பட்டத்தினை (D.Lit) (ஹோனொரிஸ் காசா) வழங்கினார்.
  • பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் புகழ்பெற்ற அறிவியலாளர்M.யூசஃப் (D.Sc) அறிவியலுக்கான முனைவர் பட்டத்தினை (Honoris Causa) பெற்றார்.
  • முன்பாக காசி நஸ்ரூல் பல்கலைக்கழகம் மதிப்புமிக்கLit பட்டத்தினை வங்காள தேசத்தின் பிரதம மந்திரி ஷேக் ஹசினாவிற்கு அதன் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்