சர்வதேச வர்த்தகம், உலகப் பொருளாதாரம் மற்றும் பொதுச் சமூகம் ஆகியவற்றில் இந்தக் கடல்வழி பயணர்கள் (கடலோடிகள்) ஆற்றும் தனித்துவமானப் பங்கினை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் சர்வதேசக் கடல்சார் அமைப்பினால் (IMO) தொடங்கப் பட்டது.
இந்த ஆண்டு கப்பல்களில் இருந்து வெளியாகும் மாசினைத் தடுப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (MARPOL) ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கச் செய்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது ‘50 ஆம் ஆண்டில் MARPOL உடன்படிக்கை - நமது உறுதிப்பாடு மேலும் தொடர்கிறது’ என்பதாகும்.