TNPSC Thervupettagam

சர்வதேசக் கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வுத் தினம் - ஏப்ரல் 04

April 10 , 2025 10 days 35 0
  • கண்ணி வெடிகள், போரில் எஞ்சிய வெடி பொருட்கள் மற்றும் நன்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள், குறிப்பாக ஆயுத மோதல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில், தொடர்ந்து உயிரிழப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்துகின்றன.
  • சராசரியாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு நபர் இந்த வெடிக்கும் சாதனத்தால் கொல்லப்படுகிறார் அல்லது காயமடைகிறார்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Safe Futures Start Here" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்