TNPSC Thervupettagam

சர்வதேசக் கதிரியக்கவியல் தினம் - நவம்பர் 8

November 10 , 2019 1785 days 533 0
  • நவீன சுகாதாரத் துறையில் மருத்துவத்  தோற்றமாக்கத்தின் மாறிவரும் நிலையைக் கொண்டாடுவதற்காக இந்நாள் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்நாள் கதிர்ப்படப் பதிவாளர்கள் மற்றும் கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்களின் சர்வதேசச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது.
  • சர்வதேசக் கதிரியக்கவியல்  தின அனுசரிப்பு என்பது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 3 முதல் நவம்பர் 9 வரை தேசிய கதிரியக்கத் தொழில்நுட்ப வாரமாக ஒரு வாரம் கொண்டாடப் படுகின்றது.
  • நவம்பர் 8 ஆம் தேதியானது 1895 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த ஆண்டின் நினைவு நாள் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: விளையாட்டுத் தோற்றமாக்கம் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்