TNPSC Thervupettagam

சர்வதேசக் காடுகள் தினம் – மார்ச் 21

March 23 , 2020 1650 days 382 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2012 ஆம் ஆண்டில் மார்ச் 12 ஆம் தேதியை சர்வதேசக் காடுகள் தினமாகப் பறைசாற்றியது.
  • இத்தினமானது ஐக்கிய நாடுகள் காடுகள் மன்றம் மற்றும் உணவு & வேளாண் அமைப்பு (FAO - Food and Agriculture Organization) ஆகியவற்றால் கூட்டாக இணைந்து அனுசரிக்கப்பட்டது. 
  • 2020ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “காடுகள் மற்றும் பல்லுயிர்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்