TNPSC Thervupettagam

சர்வதேசக் காலநிலை நிலைமை

April 2 , 2019 2066 days 704 0
  • உலக வானிலையியல் அமைப்பானது (WMO - World Meteorological Organisation) “2018 ஆம் ஆண்டின் சர்வதேசக் காலநிலை நிலைமை” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த வெளியீடானது சர்வதேச கால நிலை நிலைமை மீதான WMO அறிக்கையின்  25-வது ஆண்டு நினைவைக் குறிக்கின்றது. இது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • வளிமண்டலத்தில் மிக முக்கியமான பசுமை இல்ல வாயுக்களின் மேல்நோக்கிய வளர்ச்சி, கடல் மட்ட உயர்வு அதிகரிப்பு மற்றும் வடக்கு, தெற்கு துருவ மண்டலங்களில் கடற்பனி உருகுதல் ஆகியவை இந்த அறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்