TNPSC Thervupettagam

சர்வதேசக் காவல்துறை ஒத்துழைப்பு தினம் - செப்டம்பர் 07

September 9 , 2023 348 days 148 0
  • இத்தினம் முதன்முறையாக 2023 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் படுகிறது.
  • உலகளாவியப் பாதுகாப்பில் உலக நாடுகளின் சட்ட அமலாக்கச் சமூகத்தின் மிகவும் அத்தியாவசியப் பணியை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • 1923 ஆம் ஆண்டு இதே நாளில் தான், அப்போதையச் சர்வதேசக் குற்றவியல் காவல் ஆணையம் (ICPC) உருவாக்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘காவல் துறையில் பெண்கள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்