TNPSC Thervupettagam

சர்வதேசக் கிரிக்கெட் மன்றத்தின் (ICC) தசாப்தத்திற்கான கிரிக்கெட் மீதான உயர்நிலை விருது

January 1 , 2021 1297 days 728 0
  • இந்திய அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ். தோனி அவர்கள் இந்த விருதினை வென்றுள்ளார்.
  • 2011 ஆம் ஆண்டில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின் போது ஒரு வினோதமான முறையில் ரன் அவுட் என அறிவிக்கப்பட்ட முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான இயான் பெல் என்பவரைத் திரும்ப அழைத்து விளையாடச் சொன்னமைக்காக இவர் இந்த விருதை வென்றுள்ளார்.
  • இந்தியாவின் விராட் கோலி தசாப்தத்திற்கான ICC ஆண்கள் கிரிக்கெட் வீரருக்கான சர் கேர்பீல்டு சோபர்ஸ் விருதினை வென்றுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெரி தசாப்தத்திற்கான ICC பெண்கள் கிரிக்கெட் வீரருக்கான ராய்ச்செல் ஹேஹோ-பிளிண்ட் விருதை வென்றுள்ளார்.
  • இதர விருதுகள் பின்வருமாறு
    • தசாப்தத்திற்கான ICC ஆண்கள் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வீரர் – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
    • தசாப்தத்திற்கான ICC ஆண்கள் ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர் – விராட் கோலி (இந்தியா)
    • தசாப்தத்திற்கான ICC ஆண்கள் 20 இருபது போட்டி கிரிக்கெட் வீரர் – ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)
    • தசாப்தத்திற்கான ICC ஆண்கள் துணைநிலை கிரிக்கெட் வீரர் – கைல் கோயட்செர் (ஸ்காட்லாந்து)
    • தசாப்தத்திற்கான ICC பெண்கள் ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர் – எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
    • தசாப்தத்திற்கான ICC பெண்கள் 20 இருபது போட்டி கிரிக்கெட் வீரர் - எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
    • தசாப்தத்திற்கான ICC பெண்கள் துணைநிலை கிரிக்கெட் வீரர் – காத்ரின் பிரைஸ் (ஸ்காட்லாந்து)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்