சர்வதேசக் குறுங்கோள் தினம் – ஜுன் 30
June 30 , 2020
1613 days
934
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இது குறித்த ஒரு தீர்மானத்தை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது.
- இது 1908 ஆம் ஆண்டு ஜுன் 30 அன்று ரஷ்யக் கூட்டமைப்புப் பகுதியான சைபீரியாவின் மீது ஏற்பட்ட துங்குஸ்கா என்ற தாக்கத்தின் நினைவாக அனுசரிக்கப் படுகின்றது.
- இது பூமியின் மீது குறுங்கோள் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட மிகவும் தீங்கு விளைவித்த ஒரு நிகழ்வாகும். இது உள்ளூர்த் தாவரங்கள் மற்றும் விலங்குகளை அழித்தது.
Post Views:
934