TNPSC Thervupettagam

சர்வதேசக் குழந்தைகள் புத்தக தினம் - ஏப்ரல் 02

April 6 , 2023 506 days 221 0
  • 1967 ஆம் ஆண்டு முதல், குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கச் செய்யவும், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மீதான ஒரு கவனத்தினை ஈர்க்கச் செய்யவும் வேண்டி இத்தினமானது கொண்டாடப் படுகிறது.
  • ஏப்ரல் 02 ஆம் தேதியானது, செவ்வியல் குழந்தைகள் புத்தக ஆசிரியர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் பிறந்த நாள் ஆகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினத்தினை ஏற்று நடத்தும் நாடுகள் சுழற்சி முறையில் மாறும்.
  • 2023 ஆம் ஆண்டு சர்வதேசக் குழந்தைகள் புத்தகத் தினத்தினை கிரீஸ் நாடு ஏற்று நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்