TNPSC Thervupettagam

சர்வதேசக் கூட்டுறவு தினம் - ஜூலை 4

July 6 , 2020 1544 days 442 0
  • இது 1923 ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கூட்டுறவு கூட்டணியால் அனுசரிக்கப் படுகிறது.
  • ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது 1992 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக இந்த நாளை அறிவித்தது.
  • இந்த ஆண்டின் கருப்பொருளானது காலநிலை நடவடிக்கைக்கான கூட்டுறவு என்பதாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்