TNPSC Thervupettagam

சர்வதேசச் சுகாதார ஒழுங்குமுறைகள்

March 16 , 2020 1623 days 471 0
  • உலகெங்கிலும் உள்ள பொதுச் சுகாதார அவசர நிலைகளைக் கண்டறிந்து அறிக்கையிடுவதை மேம்படுத்த சர்வதேசச் சுகாதார ஒழுங்குமுறைகள் உலகளாவியச் சமூகத்தால் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளன.
  • சர்வதேசச் சுகாதார ஒழுங்குமுறைகளின் கீழ், ஒரு உலகச் சுகாதார அமைப்பின் உறுப்பினர் ஒரு சாத்தியமான நிகழ்வை அடையாளம் கண்டவுடன், அது பொதுச் சுகாதார அபாயங்களை மதிப்பிட்டு உலகச் சுகாதார அமைப்பிற்கு அறிவிக்க வேண்டும்.
  • சர்வதேசச் சுகாதார ஒழுங்குமுறைகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, உலகச் சுகாதார அமைப்பானது சர்வதேச அக்கறை நோக்கில்  நான்கு பொதுச் சுகாதார அவசர நிலைகளை அறிவித்துள்ளது. அவை H1N1 இன்ஃப்ளூயன்ஸா (2009), போலியோ (2014), எபோலா (2014) மற்றும் ஜிகா வைரஸ் (2016) ஆகியனவாகும்.
  • ஐந்தாவது பொதுச் சுகாதார அவசரநிலையாக கோவிட்-19ஐ உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்