உலகம் முழுவதும் ஜுன் 18 ஆம் தேதி சர்வதேசச் சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
இது 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டதிற்குப் பின்னர் பிரான்ஸில் முதன்முறையாகத் தோன்றியது. இங்கு மிகப்பெரிய அளவிலான உரையாடலுடன் திறந்த வெளியில் உணவும் உண்ணும் வாய்ப்பினை மக்கள் பெற்றனர்.
இத்தினம் ஒருவர், மற்றவர்களுடன் இணைந்து திறந்தவெளியில் மகிழ்ச்சியாக இருப்பதையும், அவர்களுடன் இணைந்து உணவு உண்பதையும் அனுசரிக்கின்றது. இதுவே பாரம்பரியமாக “சுற்றுலா” என்று அழைக்கப்படுகின்றது.