TNPSC Thervupettagam

சர்வதேசத் தீயணைப்பு வீரர்கள் தினம் – மே 04

May 7 , 2020 1605 days 442 0
  • இது 1999 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீ நிகழ்வின் போது 5 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்ததன் காரணமாக உலகம் முழுவதும் இத்தினத்தின்  அனுசரிப்பு குறித்த ஒரு பரிந்துரையானது அப்போது வைக்கப்பட்டது. 
  • சர்வதேச தீயணைப்பு வீர்கள் தினத்திற்கான குறியீடு சிவப்பு மற்றும் நீல நிற நாடாவாகும்.
  • சிவப்பு நிறம் தீயையும் நீல நிறம் நீரையும் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்