TNPSC Thervupettagam

சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா 2023

January 12 , 2023 556 days 319 0
  • 2023 ஆம் ஆண்டு சர்வதேசப் பட்டம் விடும் திருவிழாவானது அகமதாபாத்தில் தொடங்கப் பட்டது.
  • இந்த ஆண்டின் இத்திருவிழாவானது, 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற G20 மாநாட்டின் கருத்துருவில் நடத்தப்பட்டது.
  • கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தத் திருவிழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உத்தராயணத்தின் அதிகாரப்பூர்வக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் சர்வதேச காத்தாடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்