TNPSC Thervupettagam

சர்வதேசப் பண வழங்கீட்டு வணிகம்

January 7 , 2022 1054 days 497 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது பணப்பரிமாற்றச் சேவை என்ற ஒரு திட்டத்தின் கீழ் சர்வதேசப் பண வழங்கீட்டு (நாடுகளுக்கிடையே) வணிகச் சேவையைத் தொடங்கச் செய்வதற்கு வேண்டி ஃபினோ பணவழங்கீட்டு வங்கிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்புதலானது, ஃபினோ பண வழங்கீட்டு வங்கியின் வாடிக்கையாளர்கள், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் தொகையைப் பெற இயலும்.
  • மேலும், இது தனது நாடுகளுக்கிடைப்பட்ட பண வழங்கீட்டினை மேம்படுத்துவதற்காக வேண்டி மேலும் சில முன்னணிப் பணப் பரிமாற்ற நிறுவனங்களுடன் கூட்டிணையவும் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்