TNPSC Thervupettagam

சர்வதேசப் பல்லுயிர்த்தன்மை தினம் - டிசம்பர் 29

December 31 , 2023 202 days 151 0
  • இந்தத் தினமானது, 1993 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த உயிரியல் பன்முகத் தன்மை மீதான ஒப்பந்ததை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
  • 1993 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை உலகப் பல்லுயிர் தினமானது டிசம்பர் 29 அன்று கொண்டாடப் பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி முதல், உயிரியல் பன்முகத் தன்மைக்கான சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதற்கான புதிய தினமாக மே 22 நியமிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்