TNPSC Thervupettagam

சர்வதேசப் பாலியல் தொழிலாளர்கள் தினம் - ஜூன் 02

June 5 , 2024 44 days 82 0
  • இது உலகின் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல்நலம் மற்றும் வேலை சூழ்நிலைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 1975 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று, பிரான்சின் லியோனில் உள்ள செயின்ட்-நிசியர் தேவாலயத்தில் சுமார் 100 பாலியல் தொழிலாளர்கள் ஒன்று கூடி சுரண்டப் படும் வேலை மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினர்.
  • அவர்கள் உலகில் மிகவும் வெகுவாக பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதோடு மேலும் அவர்கள் சுரண்டல், உடல் மற்றும் பல்வேறு உணர்வுகள்  சார்ந்த சுரண்டல், மனித உரிமை மீறல்கள் மற்றும் சமூகத்தின் சமூகத்தின் தவறான கருத்துகளுக்கு அடிக்கடி ஆளாகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்