சர்வதேசப் புக்கர் பரிசு 2024
May 26 , 2024
181 days
720
- ஜெர்மன் எழுத்தாளர் ஜென்னி எர்பென்பெக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் மைக்கேல் ஹாஃப்மேன் ஆகியோர் சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளனர்.
- ஜென்னி எழுதிய கைரோஸ் புனைக் கதையினை மைக்கேல் மொழிபெயர்த்துள்ளார்.
- முன்னர் மேன் புக்கர் சர்வதேசப் பரிசு என்று அறியப்பட்ட இது 2005 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
- ஐக்கியப் பேரரசு அல்லது அயர்லாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்ட ஒரு புத்தகத்திற்காக இது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- இந்தப் பரிசானது, உலகளாவியப் புனைவுக் கதைகளை மேம்படுத்துவதையும், மொழி பெயர்ப்பாளர்களின் பணியைக் கொண்டாடுவதையும் பெரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
Post Views:
720