இந்தத் தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
UNGA ஆனது 1960 ஆம் ஆண்டில் பதிவான மாபெரும் அகதிகள் குடியேற்றங்கள் பற்றிய அதன் முதல் மாநாட்டில், புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கடமைகளின் தொகுப்பை உருவாக்கியது.
1990 ஆம் ஆண்டில், UNGA ஆனது அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.
சுமார் 8500க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன், 2023 ஆம் ஆண்டானது மிக அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு பதிவான ஆண்டாக இருந்தது.