TNPSC Thervupettagam

சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் தினம் – டிசம்பர் 18

December 20 , 2021 981 days 472 0
  • இந்தத் தினமானது ஐக்கிய நாடுகள் தொடர்பான புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு எனும் முகமை மூலமாக ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் அனுசரிக்கப் படுகிறது.
  • உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த 41 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய 472 மில்லியன் புலம்பெயர்ந்தோர் ஆற்றியப் பங்களிப்புகள் மற்றும் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களை எடுத்துரைப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Harnessing the potential of human mobility” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்