TNPSC Thervupettagam

சர்வதேசப் பொது சுகாதார வழங்கீட்டுத் தினம் - டிசம்பர் 12

December 18 , 2022 615 days 223 0
  • உலகளவில் வலுவான, நெகிழ்திறன்மிக்க, உலகத் தரம் வாய்ந்த சுகாதார அமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • பல பங்குதார நிறுவனங்களுடன் சேர்ந்து வலுவான மற்றும் நெகிழ்திறன் மிக்க சுகாதார அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "நாம் விரும்பும் உலகை உருவாக்குங்கள்: அனைவருக்குமான ஆரோக்கியமான எதிர்காலம்"என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்