TNPSC Thervupettagam

சர்வதேச அகிம்சை தினம் – 02 அக்டோபர்

October 4 , 2021 1059 days 370 0
  • மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்த நாளன்று இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2007 ஆம் ஆண்டு ஜுன் 15 அன்று இத்தினத்தினை ஏற்றுக் கொண்டது.
  • அகிம்சை பற்றி உலகிற்கு எடுத்துரைப்பதற்காக உலகம் முழுவதும் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்